5/09/2016
3/06/2016
2/27/2016
ABOUT ME...பிரபு . fotogarden photography
வணக்கம்,
எனது இணையத்தளத்தினூடாக இணைந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்றுக் கொள்கிறேன்.
எனது பெயர் பிரபு .
நான்
இந்தியாவை மையமாகவைத்துச் செயற்படும் புகைப்படக் கலைஞன், நான் சிறுவயதிலிருந்தே புகைப்படம், வரைஓவியம், இயற்கை, போன்றவற்றை ஆர்வமாகப் பார்த்து இரசிக்கும் இயல்புகொண்டதனால் புகைப்படக்கலை என்னை ஈர்த்துக்கொண்டது.
என்னுடைய சூழலை எப்பொழுதும் காட்சிப்படுத்தலூடாக குறிப்பிட்ட கணப்பொழுதை பதிவாக்க முயல்பவன்.
அரங்க நிகழ்வுகள், திருமணநிகழ்வுகள், அனைத்து வீட்டு நிகழ்வுகள், அழகுமிகு வெளிப்புறப் படப்பிடிப்புகளையும்
தரமாகவும், நேர்த்தியாகவும் கையாள்பவன்.
என்னுடைய புகைப்படங்களை நான் எப்படி இரசித்து பதிவாக்கிக் கொள்கிறேனோ அதேமாதிரி நீங்களும் இரசிப்பீர்கள் என நம்புகின்றேன்.
நன்றி.

Fotogarden Photography
Fotogarden Photography
Photographer Specialization
Cinematic Photo and Video , Traditional Photography, Traditional Videography, Candid Photography, Candid Videos, Special Effects (Helicame, Jib Crane, LED Display) Pre Wedding Post Wedding ...A smile on a face; a tear of joy; a wink of success are a few emotions that define our work. We understand that every moment you enjoy is lost in the pursuit of another and that’s where we come in. What we produce is a library of your most cherished memories, coloured with the spontaneity, the intensity, and beauty of love. We strongly believe in the re-creation of real moments rather than clicking poses and thus deriving the thrill of our creative effort. Your love and our passion can become a lovely combination indeed! We love trading in happiness!!
2/11/2016
Subscribe to:
Posts (Atom)